இன்றைய ராசிபலன் 28.11.2022

மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சிலரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதித்துக் காட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம்தொடங்கும் நாள். மிதுனம் மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரது விமர்சனங்களுக்கும், … Continue reading இன்றைய ராசிபலன் 28.11.2022